Tuesday, September 16, 2008

ஏன்? எதற்கு? எப்படி?

குளோபல் வார்மிங் என்றால் என்ன?

உலக வெப்ப விகித மாற்றத்தின் காரணமாக துருவ பிரதேசங்களில் பனி மலைகள் உருகி, உலகம் முழுதும் உள்ள கடலோர பிரதேசங்கள் தண்ணீரில் மூழ்குவது முதல், பல மோசமான சுற்றுசுழல் மாற்றங்களும் சேர்ந்து உலகத்தை வாழ தகுதியில்லாமல் ஆக்குவதே குளோபல் வார்மிங் எனப்படும்.

குளோபல் வார்மிங் எப்படி ஏற்படுகிறது?

கார்பன் டையாக்ஸ்யடு , கிரீன் ஹௌஸ் வாயுக்கள் மற்றும் பல காற்று மண்டல மாசுக்களும் சேர்ந்து நம் பூமியை சுற்றி ஒரு கனமான படலத்தை ஏற்படுத்தி, சூரிய வெப்பத்தை வெளியே செல்ல விடாமல் தடுத்து, பூமி கோளத்தை மேலும் வேப்பப்படுத்துகிறது.

தொழிற்சாலைகள் மூலமும், நிலக்கரி மின்சாரம் மூலமும், வாகனங்கள் மூலமும் வெளிவரும் புகை தான் இதற்கு முக்கிய காரணம்.

நாளை தொடரும்.......


- விஜய் அத்ரேயன்

2 comments:

Ramkumar said...

நல்ல முயற்சி ..... தமிழில் பதிப்புக்களை வெளியிடுவது என்னை போன்ற உறுப்பினர்களுக்கு உதவியாக உள்ளது ... இனி நானும் இவ் இயக்கத்தில் சேர்ந்து என்னால் முடிந்த பதிப்புக்களை தர முயற்சி செய்கிறேன் ...

இவன்
கி . ராம்குமார்

சுற்றுசுழல் தன்னார்வலர்கள்.... said...

மிக்க நன்றி ராம்குமார்... நீங்களும் உங்கள் படைப்புக்களை இந்த களத்தில் பதிப்பிக்கலாம். உங்கள் ஈமெயில் ஈடியை எனக்கு அனுப்பவும்.
< vijayathreyan@gmail.com >